
Love :- தோல்வியை ஆதரிக்கிறேன், என் ஒவ்வொரு தோல்வியும் எனது வெற்றிக்காக என்னை செதுக்கும் சிற்பிகள் என்பதால்.
Hate :-தோற்றுவிட்டேன் என்று தெரிந்தவுடன் மனதிற்குள் உணரும் அந்த வலியை.
Feel :-என்னை மட்டும் ஏன் தோல்விகள் மட்டுமே அலங்கரிக்கின்றன?
Think :- தோல்வி என்ற ஒரு சொல் இல்லாமலே இருந்திருந்தால்?
Believe :-என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற ஒரு நம்பிக்கை...
Wish :-அடுத்த என் முயற்சியாவது வெற்றியை முத்தமிடட்டும்..