Monday, February 16, 2009

தோல்வி.



Love :- தோல்வியை ஆதரிக்கிறேன்என் ஒவ்வொரு தோல்வியும் எனது வெற்றிக்காக என்னை செதுக்கும் சிற்பிகள் என்பதால்.

Hate :-தோற்றுவிட்டேன் என்று தெரிந்தவுடன் மனதிற்குள் உணரும் அந்த வலியை.

Feel :-என்னை மட்டும் ஏன் தோல்விகள் மட்டுமே அலங்கரிக்கின்றன?

Think :- தோல்வி என்ற ஒரு சொல் இல்லாமலே இருந்திருந்தால்?

Believe :-என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற ஒரு நம்பிக்கை...

Wish :-அடுத்த என் முயற்சியாவது வெற்றியை முத்தமிடட்டும்..

2 comments:

  1. எங்கோ வாசித்த சில வரிகள் என் ஞாபகத்துக்கு வருகிறது.
    Smooth roads never make good drivers!
    Smooth sea never makes good sailors!
    Clear Skies never make good pilots!
    Problem free life never makes a strong & good person!
    Be strong enough to accept the challengers of life.
    Don’t ask Life
    “Why me?”
    Instead say
    “Try Me!”
    உண்மையில் தோல்வி என்பது எதிர்கால நிகழ்வொன்றிற்கான் இன்றைய அலங்காரங்கள் தான்.

    ReplyDelete
  2. தோல்வி இல்லையேல் ஏது வெற்றிக்கு இடம்.
    தோல்வியென்பதும் ஒரு குறைந்தபட்ச வெற்றியே..இருளைப்போன்று (வெளிச்சத்தின் குறைந்த அளவே இருள் என நான் கருதுகிறேன்.)

    ReplyDelete